Breaking News

ஊழல் இல்லா மிணு மிணுக்கும் தேசம் ”சவூதி அரேபியா” போன்று எனது இந்திய வரவேண்டும்!

  • ஊழல் இல்லா மினுக்கும் தேசம் #சவூதி அரேபியா.
  • ரோடு காண்ட்ராக்டிலும் பாலம் கட்டும் காண்ட்ராக்டிலும் கொள்ளை அடிக்க முடியாத தேசம் இது.
  • திருடியவனின் கையை துண்டாகும் தேசம் #சவூதி அரேபியா
  • கற்பழித்தவனுக்கு தையல் மெஷின் கொடுக்காத தேசம் இது #சவூதி அரேபியா
  • கற்பழித்தவனின் தலையை துண்டாகும் தேசம் #சவூதி அரேபியா
  • எம் எள் ஏ மகன் எம் பி மகன் என்று தவறு செய்வதுவிட்டு தப்பிக்க முடியாத தேசம் இது #சவூதி அரேபியா
  • ஜாதி இல்லாத தேசம் இது #சவூதி அரேபியா
  • ஜாதி அடிப்படையில் வேலை வழங்காத தேசம் இது #சவூதி அரேபியா
  • அணைத்து மதத்தினருக்கும் வேலை வழங்கும் தேசம் இது #சவூதி அரேபியா
  • நாட்டின் கஜானா பணத்தில் கண்டவனுக்கும் சிலை வைக்காத தேசம் இது #சவூதி அரேபியா
  • குடிகார பயலுகளின் தொந்தரவு இல்லாத தேசம் #சவூதி அரேபியா 
  • தெரு நாயை போன்று கண்ட இடங்களில் மனிதர்கள் சிறுநீர் கலிக்காத தேசம் #சவூதி அரேபியா
  • காதல் என்ற பெயரில் தெரு நாயை போன்று ஆணும் பெண்ணும் உரசி கொண்டு திரியாத தேசம் #சவூதி அரேபியா
  • நான் நேசிக்கும் #இந்தியாவும் இப்படி மாற வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
(வாசகர் பதிவு) 


    No comments