Breaking News

அவசரமாக இருதய சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் சகோதரர் அஷ்ரப்... இவருக்கு உதவுவீர்களா?

380/44 எல்பிடிய வெலிகல்ல, கண்டி எனும் முகவரியில் வசிக்கும் T.M அஷ்ரப் என்பவருக்கு 95% மேற்பட்ட 5 அடைப்புகள் இதயத்திற்கான நாளங்களில் காணப்படுவதால் மிக விரைவாக (பைபாஸ்) இருதய சத்திர சிகிச்சையை செய்து முடிக்கும் படி கொழும்பு ஆசிரி சென்றல் வைத்தியசாலையின் வைத்திய நிபுனர்அஜித் கருனாரத்ன தெரிவித்துள்ளார். 

குறித்த சத்திர சிகிச்சையை செய்து முடிக்க அவருக்கு 10 லட்சம் தேவைப்படுகிறது. ஆட்டோ சாரதியாக செயற்பட்ட இவருக்கு 4 பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ளனர் என்பதுடன், வயதான தாயும் இவரது பராமரிப்பிலேயே உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தனது அன்றாட வாழ்க்கை செலவுகளையே கூலிக்கு ஆட்டோ ஓடி சாமாளித்த இவர் தனது சத்திரச்சிகிச்சைக்காக எதனையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார்.எனவே இச் சத்திர சிகிச்சையை செய்து முடிக்க அல்லாஹ்வின் பாதையில் சிலவு செய்யும் நல் உள்ளங்களின் உதவியை எதிர் பார்க்கிறார். தயவு கூர்ந்து உதவி செய்ய விரும்புபவர்கள் 
T.M. Ashraf
Bank of Ceylon
gampola branch
Acc No: 80458456 என்ற கணக்கிலக்கத்துக்கு தங்கள் பங்களிப்பை செலுத்தும் படி மிகவும் பணிவாய் வேண்டிக் கொள்கிறார் 

தகவல்: Ashkar Ansar Ashkar 





No comments