Tuesday, 28 March 2017

வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் சாதித்த முதல் 10 மாணவர்கள் இவர்கள் தான்!

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தை கொழும்பு விசாகா மகா வித்தியாலயத்தின் அனுகி சமத்கா பெஸ்குவேல் என்ற மாணவி பெற்றுள்ளார். 


ஏனைய இடங்களை பெற்றவர்கள் 



2. கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலையின் எஸ்.எம்.முணசிங்க 



3. கொழும்பு ஆனந்த கல்லூரியின் ஆர்.எம்.சுகத் ரவீந்து சன்வர 



3. மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் திமுத் ஓஷதி மிரிஸ்ஸகே ஆகியோர் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். 



4. கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தின் எச்.பி.பவசரா மலிதி குமாரி ஹேரத் 



இந்தநிலையில் 5 வது இடத்தை மூன்று மாணவர்கள் பகிரந்து கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 



5. கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தின் டி.எம்.ரனுமி தியரணி நாணயக்கார. 



5. காலி சங்கமித்தா மகளிர் வித்தியாலயத்தின் ஏ.தம்சரா மெதாவி. 



5. யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரியின் ஏ.அபிநந்தன். 



இதுதவிர, இந்தமுறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றவர்கள் வரிசையில் 6 வது இடத்தை 2 மாணவிகள் பெற்றுள்ளனர். 



6. காலி சவுத்லன்ட் வித்தியாலயத்தின் கே.ஜி.ஜி.ஈ.ரன்தினி டி சில்வா. 



6. மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் ஈ.ஏ.யசாரா உமாஷி. 




இவற்றை தவிர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விபரங்களை http://www.doenets.lk இணையத்தில் சுட்டெண் அடிப்படையில் பார்வையிட முடியும்

Author: verified_user

0 comments: