Breaking News

உலகச் சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!!

கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீர் என உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 255 ரூபா அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கம் விலை உயர்வதற்கு, உலகம் முழுவதும் அரசியல் ஸ்திரமின்மையே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் இலங்கையிலும் தங்கத்தின் விலைகள் அதிகரிகப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவித்துள்ளன. 

No comments