Breaking News

அல்லாஹ்வின் மாளிகைக்கு உதவ முடிய விட்டாலும் பரவாயில்லை பகிருங்கள் முடிந்தவர்கள் உதவுவார்கள்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...
ஒலுவில் எனும் பின்தங்கிய கிராமத்தில் மஸ்ஜிதுல் அறபா பள்ளிவாசல் அமைந்துள்ளது.

சுமார் 8 வருடங்களாக இயங்கி வருகின்றது. இப்பள்ளிவாசலில் பல தேவைகள் இருக்கின்றது

எங்களுடைய பள்ளிவாசலுக்கு மிகவும் முக்கியமான தேவையாக சுற்றுமதில் இருந்து கொண்டிருக்கிறது

இதனை முற்றாக பூரணப்படுத்துவதற்காக பல வழிகளில் பல தரப்பட்டவர்களை சந்தித்து பிரயோசனம் அழிக்கவில்லை.

அன்பார்ந்த சகோதர/ சகோதரிகளே!
எங்களுடைய பள்ளிவாசலின் சுற்றுமதிலை புரணப்படுத்த உங்களுடைய உதவியினை எதிர் பார்த்த வண்ணம் உள்ளோம்.

எனவே இல்லை என்று சொல்லாத உள்ளம் கொண்ட நீங்கள் எங்களுடைய பள்ளிவாசலுக்கு உதவி செய்யுமாறு தயவாய் கேட்டுக் கொள்கின்றோம்.

*அல்லாஹ்வின் மாளிகைக்கு உதவி செய்வர்களுக்கு கூலி அவனிடத்திலேயே உள்ளது.

தொடர்புகளுக்கு: l.mohamed A/C 8168004951 commercial bank
Sri lanka.
தயவு செய்து Share பண்ணவும்.


No comments