Breaking News

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஜூஸ்: ஒருவாரம் போதும்!

ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவிற்கு அதிகமாக இருந்தால், அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம்.
இவ்வாறு ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், அது பல்வேறு தீவிர உடல்நிலை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எனவே ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள இயற்கையில் ஒரு அற்புத பானம் உள்ளது இதோ!
தேவையான பொருட்கள்
  • பச்சை ஆப்பிள்
  • செலரி
  • பீட்ரூட்
  • கேரட்
  • எலுமிச்சை
செய்முறை
முதலில் பீட்ரூட், கேரட், ஆப்பிள் இது அனைத்திலும் பாதி அளவு மட்டும் வெட்டி, அதன் தோலை நன்றாக நீக்கி, துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பின் இதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து நன்றாக ஜூஸ் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சத்தான ஆரோக்கியமான ஜூஸ் தயார்.
குடிக்கும் முறை
இந்த ஜூஸை தினமும் ஒரு முறையாவது குடிக்க வேண்டும். இப்படி செய்து, வந்தால், ஒரே வாரத்தில் உயர் ரத்த அழுத்தம் குறைந்து, நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

No comments