Breaking News

கட்டாரில் பிக்பாக்கட்டில் ஈடுபட்ட 8 வெளிநாட்டவர்கள் போலிஸாரால் கைது!

கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற பிக்பாக்கட் சம்பவங்களுடன் தொடர்பு பட்ட 8 பேரை கட்டார் போலிஸார் கைது செய்துள்ளனர்   8 நபர்களும் சனநெரிசல் நிறைந்த பகுதிகளில் பிட்பாக்கட் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக CID பிரிவு தெரிவித்துள்ளது. 
மேற்படி நபர்களால் பெறுமதியான பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனநெறிசல் மிக்க இடங்கள், மற்றும் பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்துவோர் தங்களது பொருட்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கட்டார் போலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

No comments