குவைத்தின் #Jahra ஏற்பட்ட பயங்கர விபத்து இரண்டு பெண்கள் பலி;7 பேர் படுகாயம்!

Published On Wednesday, 18 January 2017 | 16:41:00

குவைத்தின் #Jahra ஏற்பட்ட பயங்கர விபத்து இரண்டு பெண்கள் பலி;7 பேர் படுகாயமடைந்தனர்: குவைத்தின் Jahra பகுதியில் ஒரு கார் மற்றும் மினி மோதி இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது.

இதில் இரண்டு இளம்பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர் என்று போலீசார் தங்கல் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.இவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்ற விபரங்கள் அதில் வெளியிடவில்லை.

Reporting by:Kuwait-தமிழ் பசங்க
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved