சவூதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் மீதான நடவடிக்கை குறித்து வெளியான செய்திக்கு மறுப்பு !

Published On Monday, 16 January 2017 | 10:44:00

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் 90 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியாக வேண்டும் இல்லையேல் அவர்கள் சிறை பிடிக்கப்படுவதுடன், கருப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டு மீண்டும் சவுதிக்குள் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என வெளியான செய்திக்கு 'ஜவாசாத்' (Jawazat) எனப்படும் சவுதியின் பாஸ்போர்ட் துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.

அடிப்படையற்ற இதுபோன்ற செய்திகளை பரப்புமுன் அதிகாரபூர்வமாக 'ஜவாசாத்' தொடர்புடைய ஆதாரங்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகளை தெரிந்து கொண்ட பின்பே வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. Source: Saudi Gazette 


தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved