சவூதி வாழ் வெளிநாட்டவர்களுக்கு நல்லசெய்தி! தாயகங்களுக்கு அனுப்பும் பணங்களுக்கு வரி விதிக்கப்படாது.

Published On Monday, 23 January 2017 | 12:21:00


சவூதி அரேபியாவிலிருந்து வெளிநாட்டவர்கள் தங்களது தாயங்களுக்கு அனுப்பு பணங்களுக்கு எந்த விதமான வரியும் விதிக்கப்படமாட்டது என சவூதி அரேபியாவின் நிதியமைச்சர் உத்தியோக பூர்வமான அறிவித்துள்ளார். நேற்று (22-01-2017) அன்று நடைபெற்ற சூரா கவ்ன்ஸில் கூட்டத்தை தொடா்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

சவுதியில் உள்ள வெளிநாட்டவர்கள் அனுப்பு பணங்களுக்கு 6 வீதமான வரி விதிக்கப்பட இருக்கின்றது என ஏற்கனவே செய்திகள் வெளியாகி ஏழை தொழிலாளா்களை பீதியில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. நேற்று நிதியமைச்சர்  வெளியிட்டுள்ள அறிவிப்பு உண்மையில் சவூதி அரேபியாவில் உள்ள 30 மில்லியன் வெளியாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். 

The Saudi finance ministry said on Sunday there would be no fees applied on remittances out of the country, days after the kingdom's advisory Shoura Council said it was looking at a proposal to impose a 6 percent levy on expatriate remittances. 

Saudi Arabia is "committed to the principle of free movement of capital in and out of the kingdom, in line with international standards," the ministry said on its official Twitter account.

Around a third of Saudi Arabia's 30 million inhabitants are foreigners, many of them attracted by the absence of tax and higher pay than they can get at home.

But the country has been facing a budget squeeze from low oil prices and announced reform plans last year, which included a proposal to impose income tax on foreign workers.

Proposals endorsed by the Shoura Council are not always adopted and the kingdom's central bank governor and finance minister said in the autumn that there were no plans to tax remittances or income.

The country has already introduced a range of new fees to help close a budget gap created by low oil prices.

For example, the government has raised the cost of visas and introduced gradually rising monthly fees on expatriate workers and their dependents.  
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved