குவைத்தின் தவறி விழுந்து இந்திய கட்டுமான தொழிலாளர் ஒருவர் பரிதாபப் பலி!

Published On Monday, 23 January 2017 | 14:07:00


குவைத்தின் Salmiya பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்ற கட்டிடம் ஒன்றில் அதிகாலை புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற லிப்ட்டிலிருந்து தவறி விழுந்து தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இவர் இந்தியவைச் செர்ந்தவர் என்று போலீசார் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையினை துவக்கியுள்ளனர். மேலும் இவருக்கு வயது 28 கேரளாவைச் சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் பெயர் விபரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை.
(Reporting by: Kuwait-தமிழ் பசங்க)

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved