ஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதியில் குரல் கொடுத்த தமிழ் உறவுகள்! (படங்கள்)

Published On Saturday, 21 January 2017 | 16:22:00


தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வெளிநாடுகளிலும் அதற்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சவூதி அரேபியா அல்கோபார் ராக்கா பகுதி தமிழர்கள் பதாதைகள் ஏந்தி குரல் கொடுத்தனர்.Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved