Breaking News

துபாய் கல்ப் நியூஸ் பத்திரிகையில் ஜல்லிக்கட்டு போராட்டம் படங்கள் !


தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பற்றிய படங்களை வெளியிட்டுள்ளது துபையிலிருந்து வெளிவரும் கல்ஃப் நியூஸ் பத்திரிக்கை. இதில் திமுக நடத்திய ரயில் மறியல் போராட்டம் சற்று தூக்கலாக தெரிந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஒரு சில பொதுமக்கள் போராட்ட படங்களையும் வெளியிட்டுள்ளது.

படத்தை கல்ப் நியூஸ் பத்திரிக்கைக்கு அனுப்பியவர் மெரினா மற்றும் தமிழகந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ள படத்தையும் அனுப்பிருக்கலாம். எனினும், செய்தி வெளியிட்ட கல்ப் நியூஸிற்கு வாழ்த்துக்கள்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
(நன்றி - அதிரைசெய்திகள்)

No comments