உங்களது கண்களில் இப்படி இருக்கா? நீக்குவதற்கான இயற்கை வைத்தியம்.

Published On Friday, 13 January 2017 | 23:38:00

பெரும்பாலானவர்கள் கண் சுற்றியிருக்கும் கருவளையன் என்ற நோயினால் அதிகம் பாதிகப்பட்டிருப்பதாவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இது போன்ற கருவளையம் தங்களது அழகைக் குறைப்பதாக எண்ணி கண்ட கண்ட  க்றீம்களை எல்லாம் பூசிக் கொண்டு திரிவதையும் காணலாம்.

இப்படி கருவளையம் ஏற்படுவதற்குக் காரணம் சரியான தூக்கமின்மை தான் என்பதாக தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக நேரம் மொபைல்களைப் பாவிப்பதன் காரணமாக  தூக்கத்தை இழந்து இருப்பவர்கள் பலர். மேலும் இரவு நேரங்களில் நீண்ட நேரம் முகநூலிலும், வாட்ஸ்அப்பிலும் அரட்டை அடிப்பதன் ஊடாக தூக்கம் முழிப்பதாலும் இந்த கருவளையம்  அதிகமானோரைத் தாக்கியுள்ளது. 

இந்த கருவளையத்தைப் போக்க நாம் ஒன்னும் செய்யத் தேவையில்லை. வேளா வேளைக்கு எப்படி பசி வந்ததும் சாப்பிடுகின்றோமா அதேபோல் வேளாவேளைக்கு தூக்கம் வருகின்ற போது சரியாக தூங்கி எழும்பினால் போதும் அந்த கருவளையம் நாளடையில் தானாக போய்விடும். எந்தப் பணமும் செலவு செய்யத் தேவையில்லை என்பதாக ஆய்வொன்று குறிப்பிடுகின்றது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved