வருந்துகின்றோம். சவூதியின் பொதுமன்னிப்பு செய்தி உத்தியோக பூர்மானதல்ல!

Published On Sunday, 15 January 2017 | 16:04:00

இன்று 15-01-2017 முதல்  12-04-2017 முதல் சட்ட விரோதமாக தங்யிருக்கும் வெளியாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது என்று செய்தி சவூதி அரேபியாவின் உள்ளூர் ஊடகங்கள் வெளியாகி பின்னர் இணையம், சமூக வலைதளம் ஊடக் நேற்று முதல் பரவிக்கொண்டிருக்கின்றது. 

அந்த செய்தியை நாமும் இன்று காலை பகிர்ந்து இருந்தோம் என்றாலு், மேற்படி செய்தியை சவூதி அரசாங்கம்  நிராகரித்துள்ளது. அதாவது அந்த செய்தி உத்தியோக பூர்வமானதல்ல என்தாகவும், சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தொடா்பான சில நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13ம் திகதி முதல் தான் ஆரம்பமாகும் என்பதாக அறிவித்துள்ளது. எனவே அந்த தகவலுக்கான எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்ளகின்றோம்.

இந்த  செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

(RIYADH – The department of passports (Jawazat) has denied print and electronic media reports that it was launching the second stage of its massive national  crackdown campaign against illegal expatriates on Sunday (yesterday).

“These reports are incorrect. Nothing has far been issued in this regard by the official accredited channels,” it said, according to Al-Watan Online.
The Jawazat said when there are directives to this effect, they will be officially announced by the concerned bodies.
It warned against circulating rumors and asked for authenticating news before publishing.
“The information should be taken from the official sources only,” it added.
According to the denied reports, the Jawazat would launch a three-pronged crackdown campaign against violators of residence and labor with the third and final phase starting on April 13.
The reports said the illegal expatriates would be allowed to leave to their respective homes within three months otherwise they would be imprisoned, blacklisted and fingerprinted so as not to enter into the Kingdom again. )
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved