Tuesday, 17 January 2017

கருனை உள்ளம் கொண்ட நண்பர்களே கிருத்திகாவுக்கு உதவுங்கள்.... அதிகம் பகிருங்கள்

வளைகுடாவில் வாழும் தமிழர்கள் நாம் ஒரு நேரம் டீ வடை சாப்பிடுகிற பணத்தை நண்பர்கள் சேர்தாலே பொதும் சில நண்பர்கள் சொல்லியது போல் குழந்தை கிருத்திகாவை இன்று இதய அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் திரு செல்வம் M.D,DM (CARDIOLOGY) அவர்களிடம் அழைத்து சென்று இருந்தோம் ..

குழந்தை கிருத்திகாவின் பழைய மருத்துவ அறிக்கையையும் கொண்டு சென்று இருந்தோம்.அதை பார்த்து விட்டு புதிய அறிக்கையை பெற பரிந்துரை செய்திருந்தார்.அவர் பரிந்துரையின் பெயரில் புதிதாக ECG, ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகளை எடுத்து கொடுத்தோம் ..

அவரும் குழந்தை கிருத்திகாவின் உடல் நிலையை மேலும் சில பரிசோதனைகளை செய்து விட்டு சிறிது நேர காத்திருப்புக்கு பின் அவர் தெரிவித்த அவர் தெரிவித்த தகவல் எங்கள் நெஞ்சம் உறைய வைப்பாதாக இருந்தது.

இதயத்தின் இரண்டு அறைகளில் ஒன்று மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது என்றும்,உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.மேலும் அவர் சொன்ன தகவல் மிகப்பெரிய பேரிடியாக இருந்தது.குழந்தை கிருத்திகாவிற்க்கு உடனடி அறுவை சிகிச்சை செய்தாலும், அது தற்காலிக தீர்வாக தான் இருக்கும் என்று சொன்னார் ..
குழந்தை கிருத்திகாவின் இருதயம் மிகவும் பலவீனம் அடைந்திருப்பதால், தற்போதைய மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்த முடியாது என்று தெரிவித்தார் .இப்போது அறுவை சிகிச்சை செய்தால் கிருத்திகாவின் வாழும் நாட்களை வேண்டுமானால் தள்ளி போடலாம் .அதாவது ஒருவருட காலம் என்பதை நான்கு வருடமாக நீட்டிப்பு செய்யலாம்.அந்த இடைப்பட்ட வருடத்தில் நவீன அறிவியல் விஞ்ஞான மாற்றாத்தால் ஏதேனும் புதிய கண்டுபிடிப்புக்கள் வருமானால் அதை பொருத்து நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதை தெளிவாக தெளிவுப்படுத்தினார் ...

இதை கேட்ட எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது .
இது மருத்துவரின் வாதம் ... ஆனாலும், நாங்கள் நம்புவது எல்லாம் எல்லாம் வல்ல இறைவனையும், உங்களின் அயராத பிரார்த்தனைகளை மட்டுமே ...
எனவே.அடுத்த கட்டமாக குழந்தை கிருத்திகாவின் அறுவை சிகிச்சைக்கான முயற்ச்சியில் இறங்கி இருக்கிறோம் ...

அன்பிற்கினிய_உறவுகளே ..
இதுவரை முகநூல் மூலமாக நீங்கள் அனுப்பிய தொகை 59 ஆயிரம் எங்கள் கைகளில் இருக்கிறது.மரணத்தில் விளிம்பில் நிற்கும் குழந்தை கிருத்திகாவின் உயிரை காப்பாற்ற போராடும் எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள் உறவுகளே.குழந்தை கிருத்திகாவின் புதிய மருத்துவபரிசோதனை அறிக்கைகளை இத்துடன் இணைத்துள்ளோம் ..

தங்களின் மேலான ஆலோசனைகளை தருமாறு கோட்டுக்கொள்கின்றோம்.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதிகமான பகிர்வும், மேலான ஆதரவு மட்டுமே .உதவிகள் அனுப்பவேண்டிய #முகவரி:

குழந்தையின் வங்கி கணக்கு:
JEYALAKSHMI. KIRUTHIKA M
A/C - 270101000005451
IFSC - IOBA0002701
Indian overseas bank 
KARUR

என்னுடைய வங்கி கணக்கு:
A.SADIK ALI ,
AC.NO- 20326363943 ,
STATE BANK OF INDIA ,
BRANCH CODE - 10493 ,
IFSC - SBIN0010493, 
PUGALUR,
KARUR.
MOBILE NO - 9894787728

வெஸ்டன் யூனியன் முலமாக அனுப்ப முடியும் எனில் இதில் அனுப்புங்கள்:
என் முகவரி ..
A.SATHIK ALI
S/O AVALIYA 
685 GANDHI NAGAR 
SATHANOOR
TIRUBANNAMALAI DT
TAMIL NADU 
MOBILE 9894787728
தங்களின் மேலான ஆலோசனைகளை தெரிவிக்கவும், விபரங்களை அறியவும் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி இலக்கங்கள்

சாதிக் அலி - 9894787728
சலீம் - 7708636196


பழைய பதிவில் இந்த குழந்தை பற்றி முதல் செய்தியை( 11/01/2017) பதிவு செய்தோம் அதை பார்க்க இந்த Link-ஐ Click பண்ணுங்க 

உங்கள் 
KUWAIT-தமிழ் பசங்க
Author: verified_user

0 comments: