வெடி குண்டு இருப்பதாக புரளி - ஜெர்மனி விமானம் குவைத்தில் அவசர தரையிறக்கம் !

Published On Monday, 16 January 2017 | 01:40:00


இன்று, ஜெர்மனியின் லுப்தான்சா (lufthansa) விமான நிறுவனத்தின் பட்ஜெட் ஏர்லைன்ஸ் விமான சேவையான யூரோவிங்ஸ் (Eurowings) விமானம் ஓமனின் சாலாலா (Salalah) நகரிலிருந்து ஜெர்மனியின் கோலோங் (Colonge) நகருக்கு 299 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் வெடிக்குண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அவசரமாக குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கடுமையான சோதனைக்குப்பின் வெடிக்குண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved