Breaking News

ஒருதலை காதலால் பாடசாலையில் ஏற்பட்ட விபரீதம்!

சீகிரியா பகுதியில் கல்வி பயிலும் 12ஆம் தர மாணவர் ஒருதலை காதலால் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் காதல் விவகாரம் காரணமாகவே பாடசாலையில் வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
அதே பாடசாலையில் கல்விப் பயிலும் மாணவி ஒருவரை காதலிக்குமாறு மாணவன் மிரட்டியுள்ளார்.
ஆனால் இவருடைய காதலுக்கு, மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே மாணவன் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
பின்னர், நண்பர்கள் மூலம் காப்பாற்றப்பட்டு சீகிரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments