Breaking News

கட்டாரில் திருடி மாட்டிக்கொண்ட மூன்று வெளிநாட்டவருக்கு ஒரு வருட சிறை தண்டனை!

கட்டாரில்  திருடி மாட்டிக்கொண்ட மூன்று நோளாள நாட்டவருக்கு தலா ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்து. மேற்படி மூவரும் LGP கேஸ் சிலின்டர்களை பேக்கரி ஒன்றிலிருந்து திருடும் போது கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர்.

சிறைத் தண்டனை காலம் முடிவடைந்த பின்னர் அவா்களை நாடு கடத்தவும் உத்திரவிடப்பட்டுள்ளதாக  அர்ராயாஹ் நாளாந்தப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments