Breaking News

கட்டாரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை (வெள்ளிக்கிழமை) ஒன்று கூடல் - அனைவரையும் ஒன்றிழைய அழைப்பு!

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நாளை (வெள்ளிக்கிழமை - 20-01-2017) காத்தார் வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  நாளை பிற்பகல் 2 மணிக்கு இஸ்லாமிய காலாச்சார மையத்தில் (Islamic cultural musium park) கட்சி மத பாகுபாடின்றி நடைபெற இருக்கிறது. அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு நமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துமாறு உரிமையுடன் கேட்டுகொள்கிறோம். 

குறிப்பு: இடத்தில் வரைபடம் கீழே கொடுக்கபட்டுள்ளது. நன்றி.

No comments