Monday, 16 January 2017

(படங்கள்) துருக்கி நாட்டு விமானம் விழுந்து நொருங்கியது... பலர் பலி.

துருக்கி நாட்டுக்கு சொந்தமான கார்கோ விமானம் ஒன்று கைகிர்ஸ்தான் , மனாஸ் விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியதில் பலர்    பலியாகி உள்ளதாக கைகிர்ஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

குறைந்த பட்சம் 16 பேர் உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன், இவ்விமானம் (Boeing 747 jet) விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்த குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இதுவரை 15 சடலங்களை அங்கிருந்து எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

மோசமான காலநிலை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.




Author: verified_user

0 comments: