கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலைய அடிக்கல் நாட்டு விழா - படங்கள்

Published On Wednesday, 18 January 2017 | 14:38:00

ஏறாவூரில் நிர்மாணிக்கப்படவுள்ள 2 கோடி ரூபா செலவிலான இலவச கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் இரண்டு தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை [14-01-2017] இடம்பெற்றது.இதற்கான முதற்கட்ட நிதியை திரட்டிக் கொடுத்த சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிகள் அடிக்கல்லை நட்டு வைத்தனர்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved