Breaking News

மக்காவில் நிகழ்ந்த உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நிகழ்வு - வீடியோ இணைப்பு

(அஷ்ரப் மமாஜி) இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதிகள் இல்லாமலேயே படைக்க பட்ட அரைமனிதன். கத்தர் நாட்டை சார்ந்த இளைஞன். தனது கை களால் ஏழு முறை கஃபாவை சுற்றி வருவதையும் அவருக்கு வசதி ஏர்படுத்தி தரும் நோக்கில் கஃபாவின் காவலர்கள் அவரை சுற்றி பாது காப்பு வளையம் அமைத்து வருவதையும் தான் காணொளி விளக்குகிறது.

அவர் தமது தாவபின் முடிவில் முஸ்லிம் சமுதாயத்திற்காக பிரார்த்தனை செய்வது உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.

மேற்படி சம்பவம் நேற்று (22-01-2017)  இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 






Posted by Ashraf Mamaji on Saturday, January 21, 2017

Posted by Ashraf Mamaji on Saturday, January 21, 2017

No comments