கட்டார் வாழ் இலங்கைச் சொந்தங்கள் சிரியாவுக்கு உதவிக்கரம் - பண உதவிகளை வழங்கியது

Published On Saturday, 21 January 2017 | 01:00:00

வல்ல இறைவனின் அருளால் ஶ்ரீ லங்கன் கொமியுனிட்டி வெல்பெயார் போரம் கத்தார் அலெப்போ சிரியா மக்களுக்காய் மேற்கொண்ட நிவாரண உதவிக்கான செயற்திட்டத்தில் கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 25,000 கத்தார் றியாழ்கள் பணமும் குளிர்கால ஆடைகளும் FCC மூலம் கத்தார் சரிட்டியிடம் நேற்று இரவு கையளிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 
இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் ஶ்ரீலங்கன் கொமியுனிட்டி வெல்பெயார் போரம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகள் - ஜஸாக்கல்லாஹு ஹைரன்

Alhamdulillah 
With the grace of almighty Srilankan community welfare forum Qatar has successfully completed its Relief AIDS collection from Qatar living Srilankans for Aleppo Syrian refugees and handed over the sum of 25,000 Qatari riyals and winter clothes to Qatar charity through FCC last night.

 We would like to say our heartiest thanks for all the contributors on behalf of CWF 
Jazakallahu hairan
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved