கத்தார் நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட தமிழ் உறவுகள்.. (படங்கள்)

Published On Friday, 20 January 2017 | 21:20:00

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இன்று (வெள்ளிக்கிழமை - 20-01-2017) காத்தார் வாழ் தமிழர்கள் அனைவரும் இணைந்து கண்ட பேரணி ஒன்றை நடாத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமிய காலாச்சார மையத்தில் (Islamic cultural museum park) கட்சி மத பாகுபாடின்றி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved