மதுரையில் போலிஸ் அராஜகம் - ஜல்லிக்கட்டு ஆர்வலரை தாக்கும் காட்சி - நிதி கிடைக்க அதிகம் பகிருங்கள்

Published On Saturday, 14 January 2017 | 16:00:00

மதுரையில் அராஜகமாக செயல்பட்டு வரும் காவல்துரையினரை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த வீடியோவில் ஐல்லிக்கட்டு ஆர்வலர், ஒருவரை அடிக்கும் இந்த அதிகாரியின் பெயர் மற்றும் எந்த காவல் நிலையம் என்ற தகவல் உடனடியாக வேண்டும். பாதிக்கபட்டவரின் தொலைபேசி விவரம் வேண்டும். இவனை எல்லாம் சும்மா விட கூடாது. காக்கி சட்டை போட்டா ரெண்டு கொம்பாடா மொழுச்சுருக்கு உனக்கு... இதுக்கு நீ அனுபவிக்க தான் போற.
சென்னை உயர்நீதிமன்றத்திலும், 
டெல்லி மனித உரிமை கழகத்திலும், இந்த காட்டுமிரண்டி மீது நிச்சயம் வழக்கு தொடர போகிறேன்.



I Need this Barbaric Police Guy Name and belongs to which Station and that innocent person details Iam Going to file a case against in Chennai High Court & in Human Rights, Delhi.

Share this post and let me get the details..

Madurai Friends We r with you.

Idiotic Police..


Ping me or Call me Over - 9787737673
#Jallikattu Issue...
Requesting Everyone to Share this post...




Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved