தொழுகைக்காக இரண்டு ரயில்களுக்கிடையே தாவிச்சென்ற பயணி - வங்காளத்தில் நெகிழ்ச்சிக் சம்பவம்

Published On Wednesday, 18 January 2017 | 11:32:00

பங்ளாதேஷின் துராக் நதிக் கரையில் உள்ள டோங்கி நகரில் ஆண்டுதோறும் முஸ்லிம் கள் கூடி நடத்தும் தொழுகை யான பிஷ்வா இஜ்ஜிதிமா மூன்று நாட்களுக்கு நடைபெறும்.
அமைதியான முறையில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதுடன் சமயத் தலைவர்களின் உரைகளையும் கேட்கும் வாய்ப்புப் பெறுவர்.
நேற்றுடன் நிறைவு பெற்ற இவ்வாண்டுக்கான பிஷ்வா இஜ்ஜிதிமாவில் லட்சக் கணக் கானோர் கலந்து கொண்டனர்.
இறுதி நிகழ்ச்சியான அகேரி முனாஜட்டில் கலந்து கொள்வதற்காக விரைந்து சென்ற ஒருவர் ரயிலின் மேல் தளத்திலிருந்து மற்றொரு ரயிலுக்கு தாவிச் செல்வதை பயணிகள் ஆச்சரியந்துடன் பார்த்தனர்.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved