இலங்கை வாகன சாரதிகளுக்கு மிகப் பெரிய ஆப்பு இன்று முதல் ஆப்பு - புதிய சட்டம்

Published On Thursday, 19 January 2017 | 13:30:00

வாகனங்களின் முன் வாயில் ஜன்னல்களில் உள்ளிருப்பவர்களை மறைக்கும் வகையிலான திரைச்சீலைகள் (curtains) அல்லது கறுப்பு நிற ஸ்டிக்கர்கள் (tints) போன்ற திரைகளை இட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தடை உத்தரவை மீறி இடும் நபர்களுக்கு எதிரான சட்டம் இன்றும் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved