குவைத்தில் கோர விபத்து! ஒருவர் பலி 6 பேர் படுகாயம்:

Published On Monday, 23 January 2017 | 14:11:00

குவைத்தின் Selmi பகுதியில் இன்று(22-01-2017) மாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.இதில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இவர் குவைத் குடிமகன் ஆவார்.

மற்றோரு வாகனத்தில் வந்த ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் எதுவும் உடனடியாக தெரியவில்லை.
Reporting by: Kuwait-தமிழ் பசங்க


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved