உம்ரா நிறைவேற்றி விட்டு மதீனாவுக்கு சொல்லும் வழியில் இங்கிலாந்தை பிரஜைகள் 6 விபத்தில் வபாத்!

Published On Friday, 20 January 2017 | 23:45:00

 சிறிய பஸ் ஒன்றில் உம்ராவை நிறைவேற்றி விட்டு மதீனாவுக்கு சொல்லும் வழியில் இங்கிலாந்தை பிரஜைகள் 6 விபத்தில் சிக்கி மரணமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்து கடந்த புதன் கிழமை இடம்பெற்றுள்ளதாக அரபு செய்திகள் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மரணமான ஆறு பேரில் இரண்டு மாதக்குழந்தையும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

12 பிரயாணிகளை சுமந்து சென் மினிபஸ்ஸே பாதையை விட்டு விலகி விபத்தில் சிக்கியது என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களுடை பாவங்களை மன்னதித்து அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்.

தமிழில் - உண்மையின் பக்கம்


Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved