துருக்கியின் விமான விபத்து காணொளி வெளியானது- உயிரிழந்தவர்கள் தொகை 32 ஆக அதிகரிப்பு!

Published On Monday, 16 January 2017 | 12:39:00

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானி உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான போயிங் 747 என்ற சரக்கு விமானமொன்று இவ் விபத்தில் சிக்கியுள்ளது.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved