Breaking News

மத்திய கிழக்கு சிறந்த விமான நிலையங்களில் 2ம் இடத்தைப் பெற்றது மதீனா விமான நிலையம்!

Airports Council Internation (ACI)என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில் மதீனா முஹம்மது அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையம் மத்திய கிழக்கில் உள்ள சிறந்த விமான நிலையங்களில்   இரண்டாம் இடத்தைப் பெற்றதுள்ளது.

பயணிகளின் திருப்தியான, அசௌகரியமற்ற பயணங்களுக்கு வழிவகை  செய்து கொடுத்து மத்திய கிழக்கில் உள்ள 10 முக்கிய விமான நிலையங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதாக முஹம்மது பின் அப்துல்லாஹ் அல்-பாதில் (Director of Airport)தெரிவித்துள்ளார்.

No comments