கட்டாரில் சுவாரஷ்யம் - தள்ளுபடியில் பொருட்கள் வாங்க 20 000 பேர் கூடியதால் கடை திறப்பு இரத்து!

Published On Wednesday, 18 January 2017 | 19:17:00

கட்டாரில் உள்ள பிரபல இலத்திரனியல் சாதனை விற்பனை நிலையமான SHARAF DG யின் கிளையொன்று இன்று (18-01-2017) திகதி அண்மையில் திறக்கப்பட்ட MALL OF QATARயில் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

முதல் தினமான இன்று தாறுமாறான விஷேட தள்ளுபடி அறிவிக்ககப்பட்டு இருந்தமையால் கூட்டம் களைகட்டியது. SHARAF DG நிர்வாகம் அறிவித்துள்ளபடி சுமார் 20 000 வாடிக்கையாளர்கள் கூடியதனால் தமது கிளையை உத்தியோக பூர்வமான இன்று திறந்து வைக்க முடியாது போனதாக அறிக்க வெளியிட்டுள்ளது. 

படத்தில் மக்கள் வெள்ளத்தை கண்டு கொள்ளலாம்.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved