கட்டாருக்கு 11.6 மில்லின்களை கடத்த முயன்ற வெளிநாட்டவா்கள் BIAயில் வைத்து கைது

Published On Monday, 19 December 2016 | 10:46:00

11.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களை, கட்டாருக்கு கட்டத்த முயன்ற, வெளிநாட்டுப் பிரஜைகள் மூவா், கட்டுநாயக்க பண்ராடநாயக்க சா்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் பாலத்தினத்தையும், மற்றவா் லெபனானையும், மூன்றாமவா் எகிப்தையும் சோ்ந்தவா்கள் என்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 76,782 US dollars, 200 Euros and 110 British pounds போன்றவற்றை தங்களது பிரயாணப்பையில் உள்ள ஆடைகளுக்குள் மறைத்து வைத்து மேற்படி கடத்தலை மேற்கொண்டுள்ளனா்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved