அரபு நாடுகளில் சீரழியும் இலங்கை முஸ்லிம் பெண்கள்

Published On Monday, 29 June 2015 | 17:21:00அரபு நாடுகளில் அடிமை வேலை செய்யச் சென்று நாடு திரும்பும் இலங்கை முஸ்லிம் பெண்கள் சீதணத்துக்காய் ஏழைப்பெண்கலை அறியாத நாடுகளுக்கு அனுப்புகின்றோம்.

அங்கு அவல் தூக்கமற்றவளாய் மாணங்கெட்டவளாய் கண்ணிகழைந்தவளாய் கருவைக்கழைத்தவளாய் கதறி அலும் சப்பத்தம் யாருக்கு புரியுமோ !

சேர்ந்துவிட்டு வந்தவளின் சிவத்தத் தோலும் பளபலக்கும் தங்கவளயலும் மாணம் விற்ற காசும் சோம்பறிகளுக்கு சீர்கொடுத்து சீரளிகிண்றோம் இதைத்தடுக்காத இளஞ்சர்களும் கானாத பணக்காரர்களும் அங்கு வந்து எப்படித்தான் காரணம் சொல்லி தப்புவார்கள் ?

ஏனெனில் இன்று இலங்கையில் பெரும்பாண்மையான முஸ்லிம் குமர்பெண்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிவரகிண்ற போது சிலர் பணமும் தங்கமும் வயிற்றில் குழந்தையும் சம்பாதித்து வீடுவருகிண்றனர்

சிலரது வீட்டவர்கள் வைத்தியாலை செல்லாமல் வீடிலே பிரசவத்தை செய்வித்து வேறுபிரதேசத்துக்கு குழந்தையை தத்துக்கொடுக்கிண்றனர் மற்றும் சிலர் குழந்தைபிறக்கும்வரை தூரபிரதேசங்களில் இடம்பெயர்ந்து குழந்தை பெற்றவுடன் கேட்போருக்கு கொடுத்துவிட்டு வீடுவருகிண்றனர்.

இன்னும் சிலர் கருவிலேயே குழந்தையை அளித்து விட்டு வருகின்றன .

மிகசிலர் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் வந்து இந்தியா அல்லது பங்காளி பாக்கிஸ்தான் கூடிச்செல்வதாகவும் பெருமிதப்படுவதுடன் வெளிப்படையாக ஊரில் மறைந்த ஆடைக்குல் உழாவுகிண்றனர்.

காலங்கள் கழிய சொன்னவர்கள் ஓர்இருவரை தவீர மற்றவர்கள் வருவதாகவும் இல்லை இவளுக்கு ஆண் துனையும் இல்லாமல் பெற்ற குழந்தையை பெற்றோர்களிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அரபு நாடு செல்கிண்றால் அவல் கணவனைத் தேடி>>>>>>>?

குவைத் - துபாய் போன்ற நாடுகளில்அதிகமான முஸ்லிம் பெண்கள் உறவு வைத்துக் கொள்ளுவது பங்காளி .பாக்கிஸ்தான் .இந்திய போன்றவர்கள் உடன்
இதில் இவர்களுக்கு கிடைக்கும் இலபாம் தான் என்ன?

பெண்களை அரபு நாடுகளுக்கு அனுப்பும் சகோதர & சகோதரிகளே உங்களின் எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை

1. பங்காளி .பாக்கிஸ்தான் .இந்திய போன்றவர்கள் உடன் உங்கள் மனைவி .சகோதரிகள் தகாத உறவு வைத்துக் கொள்ளுவது உங்களுக்கு தெரியுமா ?

2. குவைத்தில் பல முஸ்லிம் பெண்கள் சிங்களவனுடன் குடும்பம் நடத்துவது உங்களுக்கு தெரியுமா ???

3. உங்களின் மகள் . மருமகள் .மணைவி பணத்திற்காக பாலியல் தொழில் செய்வது உங்களின் எத்தனை பேருக்கு தெரியும்.
.
பல ஆண்கள் உடன் சேர்ந்துவிட்டு வந்தவளின் சிவத்தத் தோலும் பளபலக்கும் தங்கவளயலும் மாணம் விற்ற காசும் சோம்பறிகளுக்கு சீர்கொடுத்து சீரளிகிண்றோம்
Share this article :


3 comments:

  1. Ungal sakothariyum Arab nadulla iruntha ithu porunthum thane.don't underestimate tamil girls our culture is very good

    ReplyDelete
  2. இந்த இடத்தில் நான் ஒரு அற்புதமான உண்மையை சொல்லவிரும்புகின்றேன் அதாவது நாம் இழிவாக நினைக்கும் பங்காளிகள் அவர்களது பெண்களை வேலைக்காரியாக அனுப்புவதே இல்லை, நாம் இலங்கையர் ஏன் இதில் உறுதியாக ஒன்றுபடக்கூடது??

    ReplyDelete

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved